கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின்
100ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 15-04-2023 அன்று மாலை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் திடலில் (தேனி-மதுரை நெடுஞ்சாலை அருகில்) கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.