முகப்பு கட்சி செய்திகள்

நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

82

06-02-2022 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி உறவின் திருமணத்திற்கு 150 மரக்கன்றுகள் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

மரம் வளர்ப்போம்!!
வளம் பெறுவோம்!!

9003992624

 

முந்தைய செய்திதற்போது நேரலையில்: 14-02-2022 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்…
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு