விளவங்கோடு தொகுதி வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வு

25

29.01.2022 குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விளவங்கோடு தொகுதி அலுவலகத்தில் வைத்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.