விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணிக் கலந்தாய்வு.

57

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியின் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களப்பணி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் .
நிகழ்வில் களப்பணி குறித்து விவாதிக்கப்பட்டது. நிதி ஆதாரங்களுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டது. நிகழ்வில் வேட்பாளர்களோடு பகுதி மற்றும் வட்டங்களின் உறவுகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வு பகுதிச்செயலாளர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணி கலந்தாய்வு.
அடுத்த செய்திகிள்ளியூர் தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு