அறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டப் பாதுகாப்பு

66

அறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டப் பாதுகாப்பு

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் நீதி பெற்றுத்தர  நாம் தமிழர் கட்சி களமிறங்குகிறது. கயவர்களால் வஞ்சிக்கப்பட்ட இன்னும் முகம் தெரியாத அத்தனை பெண்களுக்கும் அறைக்கூவல் விடுக்கிறோம். குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காடவும்,  சட்டரீதியாக தண்டனைப் பெற்றுத்தரவும் எங்கள் கட்சி வழக்கறிஞர்கள் தயாராக உள்ளனர். இந்தப் போராட்டத்தில் இறுதிவரை நாம் தமிழ் கட்சியின் அத்தனை உறவுகளும் துணை நிற்போம்.  எங்களை அணுகும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் காக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறோம்.

The Naam Thamizhar Katchi would like to call out to the women affected by the Pollachi rapists in the Pollachi sexual harassment issue. Naam Thamizhar Katchi requests the women who had undergone harassment in the hands of the sexual predators of the Pollachi sexual harassment case to come forward and file their cases through our lawyers. We assure that we will provide you necessary protection, complete anonymity and file the case for you. We will stand with you until we see the end of this nightmare.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

நாம் தமிழர் கட்சி – தலைமையகம்,
இராவணன் குடில்,
எண் 08, மருத்துவமனைச் சாலை,
செந்தில்நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116.
தொலைபேசி: +044-43804084
ravanankudil@gmail.com