வால்பாறை சட்டமன்ற தொகுதி கைப்பந்து போட்டி

35

வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கௌதமன், பிரபாகரன், சண்முகம் ஆகியோரின் தலைமையில் 13ம் தேதி ஆரம்பிக்கபட்டு 15 ம் தேதி வரை நடந்தது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற உருளிக்கல் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் பொறுப்பாளர்கள் வழங்கினர்.

பதிவு : பிரபாகரன்,தொகுதி பொருளாளர்
எண் : 9487839450,6379373050

 

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டம் மாபெரும் குருதிக் கொடை முகாம்
அடுத்த செய்திஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு