முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

17

முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு