தென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

17

தென்காசி தொகுதி சார்பாக சனவரி 29 , சனிக்கிழமையன்று 5 மணியளவில் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது தொடக்கத்தில் தமிழின போராளி, பழனிபாபா, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் முத்துகுமார் ஆகியோர்க்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இக்கலந்தாய்வில் சந்திக்க இருக்கின்ற நகர்புற தேர்தலில் விருப்ப மனு பெறுதல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை வியூகம், பொருளாதார ஏற்பாடு, அண்ணன் சீமான் பரப்புரை, போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது. மேலும் விருப்ப மனு பெறப்பட்டது

சாரதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
தென்காசி தொகுதி

 

முந்தைய செய்தி முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வு