விளவங்கோடு தொகுதி வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வு

35

29.01.2022 குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விளவங்கோடு தொகுதி அலுவலகத்தில் வைத்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டம்