சிவகாசி தொகுதியில் முப்பாட்டன் முருகனின் தைப்பூச பெருவிழா

49

சிவகாசி தொகுதியில் முப்பாட்டன் முருகனின் தைப்பூச பெருவிழாவை கொண்டாடும் நிகழ்வு சனவரி 18, 2022 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பள்ளபட்டி ஊராட்சி சாமிபுரம் காலனியில் வைத்து நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு பள்ளபட்டி ஊராட்சி சாமிபுரம் காலனியில் பொது மக்களுக்கு முப்பாட்டன் முருகனின் புகைப்படம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
7904013811