இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு

73

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெற விருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் நடைபெற்றது.

தொடர்பு எண் 8883879666.