தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்

48

 

க.எண்: 2022010060

நாள்: 25.01.2022

அறிவிப்பு:

     திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த வே.சதீஸ்குமார் (02318820894) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் திருவொற்றியூர் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பர்கூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்