தலைமை அறிவிப்பு: பர்கூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

60

 

க.எண்: 2022010061

நாள்: 25.01.2022

அறிவிப்பு: பர்கூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

     கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதித் துணைத் தலைவராக இருந்த க.கருணாகரன் (00325368718) அவர்கள், தொகுதிச் செயலாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார். அதேபோன்று, பர்கூர் தொகுதிச் செயலாளராக இருந்த அ.அப்துல்ரஹ்மான் (10319465083) அவர்கள், தொகுதித் துணைத் தலைவராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நகர தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்