தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நகர தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

110

க.எண்: 2022010062

நாள்: 25.01.2022

அறிவிப்பு: கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி நகர தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கே.மனோஜ் 30357452548
இணைச் செயலாளர் பா.ஷாநவாஸ் 17281904775

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி நகர தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பர்கூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திடாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர்களுக்கான பணிநியமனத்திலும், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் பணிநியமனத்திலும் ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல் – சீமான் கண்டனம்