தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

51

க.எண்: 2022010057

நாள்: 24.01.2022

அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்
செயலாளர் ஷே.காசிம் 01335057225
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்
செயலாளர் க.நிர்மல் 01335255348
மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளர்
செயலாளர் அ.சிறீதர் 00325249580
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்
செயலாளர் த.புஷ்பராஐ் 01335434113

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்