தலைமை அறிவிப்பு: திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

34

க.எண்: 2022010056

நாள்: 24.01.2022

அறிவிப்பு: திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

எண்ணூர் பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் மா.வினோத் 02318186323
துணைத் தலைவர் து.தங்கமணி 02318066177
துணைத் தலைவர் ந.சித்திரைவேல் 02318814841
செயலாளர் த.சதிஸ்குமார் 02252319500
இணைச் செயலாளர் ஆ.வினோத் 00318216804
துணைச் செயலாளர் டி.இளையராஜா 02318971524
பொருளாளர் இர.ஜெயக்குமார் 02318205184
எண்ணூர் பகுதிஇளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மோ.இராவணன் 11434373517
எண்ணூர் பகுதிமகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.சத்யா 02475661391
எண்ணூர் பகுதி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.டோமினிக் சாவியோ 00325140470
எண்ணூர் பகுதி – மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.யுவித்திரன் 13043078603
எண்ணூர் பகுதிமீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.சதிஷ் 02318085113
எண்ணூர் பகுதிசுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.நிலவழகன் 15974601506

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி