தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 2022010025

நாள்: 11.01.2022

அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள்)

வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.மணிகண்டராஜ் 26455878864
கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.இராஜ கணபதி 26455134388

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மத்திய மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்