க.எண்: 2024100259
நாள்: 05.10.2024
அறிவிப்பு:
பெரம்பலூர் குன்னம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024 | ||
பெரம்பலூர் குன்னம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மா.மைக்கேல் | 18395671606 |
செயலாளர் | இரா.இராஜோக்கியம் | 18468848677 |
பொருளாளர் | இரா.கீர்த்திவாசன் | 11001889541 |
செய்தித் தொடர்பாளர் | சி.இரஞ்சித் | 16632068183 |
குன்னம் கிழக்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.கல்யாண சுந்தரம் | 15728791504 |
துணைத் தலைவர் | செ.க.செல்வம் | 10919797781 |
துணைத் தலைவர் | மா.அருளைய்யா | 31463796391 |
செயலாளர் | வி.விஜய் | 31463698413 |
இணைச் செயலாளர் | மு.வெங்கடேசன் | 14290377596 |
துணைச் செயலாளர் | பெ.முருகானந்தம் | 11046231545 |
பொருளாளர் | மா.பாண்டியன் | 16921144665 |
செய்தித் தொடர்பாளர் | இர.இராஜ்குமார் | 10717038545 |
குன்னம் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | து.மனோகரன் | 11448207380 |
துணைத் தலைவர் | கோ.இராமசந்திரன் | 17084444231 |
துணைத் தலைவர் | கி.கலியபெருமாள் | 14700178890 |
செயலாளர் | ந.சரவணன் | 14028789134 |
இணைச் செயலாளர் | ம.பிரபாகரன் | 17160113987 |
துணைச் செயலாளர் | ம.மணி | 15184669964 |
பொருளாளர் | செ.சின்னத்தம்பி | 15635055451 |
செய்தித் தொடர்பாளர் | ம.மகேந்திரன் | 18395415833 |
குன்னம் நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மு.இராமர் | 18395196772 |
துணைத் தலைவர் | ச.இரமேஷ் | 14835731671 |
துணைத் தலைவர் | இரா.சுந்தரராஜ் | 15633943887 |
செயலாளர் | வி.கதிரவன் | 18838494296 |
இணைச் செயலாளர் | மு.பழனிச்சாமி | 14904861313 |
துணைச் செயலாளர் | ஆ.மணிகண்டன் | 14254401982 |
பொருளாளர் | அ.அருண்குமார் | 10527824289 |
செய்தித் தொடர்பாளர் | பெ.பிரசாந்த் | 13711106811 |
குன்னம் வடக்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ச.வேலுசாமி | 14060116592 |
துணைத் தலைவர் | எ.அப்துல் ஹாதி | 18919272319 |
துணைத் தலைவர் | ந.செல்லதுரை | 17507972085 |
செயலாளர் | ஜெ.செல்வகுமார் | 18798884744 |
இணைச் செயலாளர் | து.மணிகண்டன் | 10929333182 |
துணைச் செயலாளர் | உ.முகமதுகனி | 15876265906 |
பொருளாளர் | அ.சிதம்பரம் | 17849688325 |
செய்தித் தொடர்பாளர் | சி.செல்வமுருகன் | 18062183112 |
குன்னம் தெற்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வே.பழனிச்சாமி | 14555131638 |
துணைத் தலைவர் | அ.சதீஷ்குமார் | 18468314174 |
துணைத் தலைவர் | சி.ஜெயபிரகாஷ் | 18468415109 |
செயலாளர் | ஆ.முரளிதரன் | 11139346711 |
இணைச் செயலாளர் | ஆ.கிருஷ்ணமூர்த்தி | 11207094298 |
துணைச் செயலாளர் | அ.விக்ரம் தர்மா | 16998249608 |
பொருளாளர் | ரோ.பிரசாந்த் | 13165292394 |
செய்தித் தொடர்பாளர் | செ.செல்வகுமார் | 18714557230 |
குன்னம் தென்கிழக்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | து.பழனிசாமி | 12368764824 |
துணைத் தலைவர் | ஆ.வேல்முருகன் | 18235168696 |
துணைத் தலைவர் | ப.அருண் | 14308987015 |
செயலாளர் | பெ.கொளஞ்சி | 13310577885 |
இணைச் செயலாளர் | பொ.சத்தியராஜ் | 12091378726 |
துணைச் செயலாளர் | அ.இரவிச்சந்திரன் | 10360895851 |
பொருளாளர் | பா.முத்து | 14126269645 |
செய்தித் தொடர்பாளர் | அ.இளவழகன் | 15896153171 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் குன்னம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி