தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

66

க.எண்: 2022010024

நாள்: 11.01.2022

அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(நாங்குநேரி மற்றும் இராதாபுரம் தொகுதிகள்)

தலைவர் இரா.சூசை 16453237933
செயலாளர் செ.அப்பாக்குட்டி 14669150136
பொருளாளர் மா.செங்கோல் ஜான்சன் 16933717408
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தி.அன்புசெல்வம் 12207346512
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.செல்வின் 11715310094

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்