தலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 2022010023

நாள்: 11.01.2022

அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் லெ.சக்திபிரபாகரன் 26532855806
துணைத் தலைவர் நா.சம்சுதீன் 26532762094
துணைத் தலைவர் பி.லூயிஸ்பியோசன் 26503128267
செயலாளர் த.ஜேக்கப் 26534314642
இணைச் செயலாளர் த.இராமகிருஷ்ணன் 16201518025
துணைச் செயலாளர் மு.இரத்தினகுமார் 14658658119
பொருளாளர் சி.பிரான்சிஸ் சேவியர் 12918591940
செய்தித் தொடர்பாளர் இ.கணேசன் 10912157847

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திமுகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்