வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேதை தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம்-3 காந்தி நகர் பகுதியை சேர்ந்த இராமலிங்கம் அவர்களின் புதல்வன் வீரா பிரகாஷ் அவர்களின் எலும்பு புற்று நோய் சிகிச்சைக்காக கட்சி உறவுகளிடம் பெறப்பட்ட ரூ 37300, நிதி தொகையை தம்பியின் சிகிச்சை செலவுக்காக வழங்கப்பட்டது .வேதாரண்யம் தொகுதி செயலாளர் வே.அறிவொளி மற்றும் தெற்கு ஒன்றிய தலைவர் ப.சோதிபாசு பங்குபெற்றனர்.