தலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

130

க.எண்: 2022010030

நாள்: 19.01.2022

அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

பொறுப்பாளர் பெயர் உறுப்பினர் எண்
சேது.மனோகரன் 16133740231
ந.கிருஷ்ணகுமார் 13471998752
லெ.மாறன் 25389392814
து.நடராஜன் 15751721535

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபர்கூர் சட்டமன்ற  தொகுதி – பொங்கல் திருவிழா
அடுத்த செய்திவேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்