வீரபாண்டி தொகுதி நம்மாழ்வார் நினைவு குருதி பரிசோதனை முகாம்

22

#இலவச_இரத்த_பரிசோதனை_முகாம்_ஐந்தாம்_கட்ட_நிகழ்வு….

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி எருமாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலர் நகர் காளியம்மன் கோவில் அருகில் இன்று நடந்த இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது…

இதில் சுமார் 56 உறவுகள் பயனடைந்தனர்…

நன்றி….நாம் தமிழர்