வால்பாறை தொகுதி பொங்கல் கைபந்து போட்டி

23

பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு வால்பாறை பகுதியில் நாம்தமிழர் கட்சி கைபந்து போட்டி நடத்தி அங்குள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோப்பைகளை வழங்கியது.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போட்டியில் உருளிகல் அணி வெற்றி பெற்றது.