வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

19

ஊராட்சிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு அந்தந்த ஊராட்சிகளின் பகுதிகளில் ஊராட்சி பொறுப்பாளர்களை களத்திற்கு கொண்டுவர ஊாரட்சி பொறுப்பாளர்களின் கைகளால் புலி கொடி ஏற்ற திட்டமிட்டு முதல் செயல்பாடாக அம்பராம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்

நா. சுரேஷ்குமார்
பிரபாகரன்
கௌதமன்
சம்பத்
சுரேந்தர்
பாலாஜி
தினேஷ்
பிரகாஷ்