முசிரி தொகுதி கொடிகாத்த குமரன் வீரவணக்க நிகழ்வு

11

நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக  வேளக்காநத்தம் கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பதிவு செய்தவர் சந்தோஷ்
முசிரி தொகுதி துணை செயலாளர்
தகவல் தொழிற்நுட்ப பாசறை
தொடர்புக்கு (9626047796)