மானாமதுரை சட்டமன்ற தொகுதி- கண்டன ஆர்ப்பாட்டம்

145

20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஒன்றியம் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு மாபெரும் கண்டான் ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் வெற்றிகுமரன் மற்றும் மாநில ஒருங்கினைப்பாளர் ஹுமாயுன் கபீர் உட்பட 300க்கு மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்..