தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்

180

க.எண்: 2022010031அ

நாள்: 20.01.2022

தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்

பொறுப்பாளர் பெயர் உறுப்பினர் எண்
புதுக்கோட்டை கு.ஜெயசீலன் 37446158505
பேராவூரணி க.திலீபன் 13484901302
துருவன் செல்வமணி 16450397661
அ.துரைமுருகன் 16450527843
செ.அருண் ஜெயசீலன் 14096537986
திருச்சி இரா.சரவணன் 16448263039
பா.வெ.சிவசங்கரன் 20025593947
க.அருண்குமார் 05350591079
தஞ்சை க.கரிகாலன் 14293048764
மு.இடிமுரசு 02309476557
இ.எல்லாளன் யூசுப் 01647248431
திருத்துறைப்பூண்டி ப.சக்திவேல் 14212816584
ந.ஸ்ரீராம் 11419872783
மூ.அருணகிரி 17442900397
ச.நல்லான் 07868438157

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி