பெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

80

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் சார்ந்த நெ.புதூர் கிராமத்தில் திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள் ஆகியோரின் முன்னேற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள், உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வில் பள்ளிக்குழந்தைகளுக்கு வாய்ப்பாடு வழங்கப்பட்டது.
செய்தி:
அரு.அசோக்குமார்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்,
+919025354415.