கள்ளக்குறிச்சி தொகுதி மாத கிளை கலந்தாய்வு

14

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்ன சேலம் தெற்கு ஒன்றியம் காலசமுத்திரம், ராயப்பனூர், அம்மையகரம் கிளைகளில் கிளை கலந்தாய்வுகள் நடைபெற்றன. கிளை பொறுப்பாளர் நியமனம், மறுசீரமைப்பு செய்து கொடிக்கம்பம் ஏற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகுடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா