பர்கூர் சட்டமன்ற  தொகுதி – பொங்கல் திருவிழா

66

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட தலைவர் மரு.ச.சக்திவேல் அவர்கள் தலைமையில்  புத்தாண்டு நிகழ்வு மற்றும் முதல் மொழிப்போர் ஈகியர் இல.நடராசன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைப்பெற்றது

நிகழ்வில் பர்கூர் ஊத்தங்கரை  உறவுகள் மற்றும் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – புத்தாடை பொங்கல் கொண்டாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்