பட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

80

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திவெட்டி மற்றும் புதுக்கோட்டைஉள்ளூர் கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது…

இந்நிகழ்வினை திறம்பட ஏற்பாடு செய்த அண்ணன்கள் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி துணை செயலாளர் திரு.செல்வமோகன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் பேரன்புடன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி…
நாம் தமிழர்…💪🙏