நாகர்கோவில் தொகுதி – ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

20

நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதியின் 14-வது வட்டத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன் தெரு வாழ் மக்கள் இன்று வரை அடிப்படை சான்றுகளான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்கப் பெறாமல் இருந்து வருகின்றனர். ஆலோசனைக் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாணவர் அனைவரும் இ-சேவை வழியாக அனைத்து சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.