திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளருடன் கலந்தாய்வு

47

நாள் : 21/01/2022
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

திருவள்ளூர் தொகுதி தலைமையகத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் மாதவரம் இரா.ஏழுமலை அவர்கள் தொகுதி உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி, பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர்!

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909