திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

7

08.01.2022 சனிக்கிழமை மாலை 2:30 மணிக்கு திருப்போரூர் நடுவன் ஒன்றியம் *சிறுதாவூர் திரு.சசிகுமார் அவர்கள் இல்லத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான பொது கலந்தாய்வு கூட்டம்* சிறப்பாக நடந்து முடிந்தது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
தொகுதி செய்திகுறிப்பு
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி
9786 33 1215