திருச்சி மாவட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழா.

64

10.01.2022 திங்கள் கிழமை காலை 08.30 மணியிலிருந்து
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.
அவர்கள்.(மாநகர மாவட்ட தலைவர்)
திரு.கஸ்பார்.அவர்கள்
(மாநகர மாவட்ட பொருளாளர்)
ஆகியோரின் தலைமையில்
திருச்சி குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் திருச்சி மாவட்ட மகளிர் பாசறை முன்னெடுத்து நடத்திய தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி திருமுருகப்பெருவிழா
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு