தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி

353

தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.