தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

72

க.எண்: 2022010040

நாள்: 21.01.2022

அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகள்)

தலைவர் வே.அறிவொளி 14480495370
செயலாளர் கு.இராசேந்திரன் 14480465521
பொருளாளர் மா.மதியழகன் 14483214681

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி