சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

33

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நிகழ்வாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் சிறுவளையம்(லட்சுமிபுரம்), கல்பலாம்பட்டு, தருமநீதி ஆகிய ஊராட்சிகளில் நம்முடைய புலிக்கொடியை சிறப்பாக ஏற்றினோம் மற்றும் நம்முடைய கட்சியின் புதியதோர் தேசம் செய்வோம் நாளிதழை அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கினோம்
தொகுதி செயலாளர் ராஜ்குமார் 8940133491