தலைமை அறிவிப்பு: வேதாரண்யம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

98

க.எண்: 2022010039

நாள்: 21.01.2022

அறிவிப்பு: வேதாரண்யம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சு.முருகையன் 14480963135
துணைத் தலைவர் மா.பா.மணிவண்ணன் 14480633703
துணைத் தலைவர் ம.காத்தமுத்து 14786298354
செயலாளர் ஆ.முருகவேல் 14480739581
இணைச் செயலாளர் சு.குணசேகரன் 14480462048
துணைச் செயலாளர் இரா.செல்வகுமார் 17649332031
பொருளாளர் இ.வேதராஜ் 14480382358
செய்தித் தொடர்பாளர் கோ.முருகானந்தம் 14480714188
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.வீரமணி 14480340097
இணைச் செயலாளர் க.சிவகுமார் 14565875492
துணைச் செயலாளர் கி.ஹரிகரன் 17513985271

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு