குளித்தலை சட்டமன்றத் தொகுதி – தை பூச திருநாள்

100

குளித்தலை சட்டமன்றத் தொகுதி சார்பில் 18-1-2022 அன்று, தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றி, தைப்பூச நாளை முன்னிட்டு *முருகன் வழிபாடு* குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.