கள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

10

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் ஒன்றியம் காளசமுத்திரம் கிளைகளில் 03/01/2022 அன்று மாலை 6 மணியளவில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. கிளையில் விரைவில் புலிக்கொடி ஏற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.