தலைமை அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

95

க.எண்: 2022010038

நாள்: 21.01.2022

அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் செ.இராவணன் 14475115029
துணைத் தலைவர் சு.வெங்கடேசன் 14475163154
துணைத் தலைவர் க.நேசமணி 12408873236
செயலாளர் க.பழனிவேல் 14475804621
இணைச் செயலாளர் பூ.சரவணக்குமார் 14383033405
துணைச் செயலாளர் வீ.சுதாகர் 14475909220
பொருளாளர் வீ.அருள்கண்ணன் 14475902913
செய்தித் தொடர்பாளர் செ.முரளிக்குமரன் 14055706561
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தெ.தமிழ்செல்வன் 12595629483
இணைச் செயலாளர் சு.வீரராகவன் 14383223689
துணைச் செயலாளர் செ.சுந்தரமூர்த்தி 12304100619

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி கொடியேற்று விழா
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு