கம்பம் தொகுதி முப்பாட்டன் முருகன் வேல் வழிபாடு

14

கம்பம் நகர நாம் தமிழர் கட்சி – வீரத் தமிழர் முண்ணனி சார்பில் 18.01.2022 தைபூச நாளில் கம்பத்தில் உள்ள முப்பாட்டன் முருகன் சிலைக்கு தேன் திணைமாவு வைத்து வழிபட்டு
வேலுடன் ஊர்வலமாக வந்து வேல் வழிபாடு செய்யப்பட்டது.

செய்தி வெளியீடு:

கோம்பை ப.கண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:9677608288, 9080913577.