ஒட்டன்சத்திரம் தொகுதி பேருந்து நிறுத்த போராட்டம்

69

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்படி ஒன்றியத்தில் மேல்ககரைபட்டி ஊராட்சி யில் மகளிருக்கான இலவச பேருந்து நிறுத்துவது இல்லை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள் என்ற குற்றசாட்டு பொதுமக்களால் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கள் சம்பந்தப்பட்ட பேருந்தை மறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கண்டித்தனர் இனி இதுபோல் நடந்தால் உங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்

 

முந்தைய செய்திதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிள்ளியூர் தொகுதி நீர்நிலைகள் பாதுகாப்பு