ஏற்காடு தொகுதி வள்ளுவ பாட்டன் புகழ்வணக்க நிகழ்வு

62

(15.01.2022) சனிக்கிழமை  ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக வள்ளுவ பெரும் பாட்டனுக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில்
தொகுதிசெயலாளர்
திரு.பூவரசன்
பொருளாளர்
திரு.விஜய்
சின்னதுரை
திரு.சரண்
திரு.மணிகண்டன்
ஆகிய உறவுகள் கலந்து கொண்டார்கள்

மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
7448653572

 

முந்தைய செய்திபரமக்குடி சட்டமன்ற தொகுதி தமிழர் திருநாள் கொண்டாட்டம்
அடுத்த செய்திகிள்ளியூர் தொகுதி பொங்கல் விழா