இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா

73

20.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு நேரு நகர் ஒண்டி மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.