ஆலங்குளம் 6 வார்டு ஊர் கிணறு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன் அவர்களின் தலைமையில் பிரசாத் அவர்களின் முன்னெடுப்பில் வழங்கப்பட்டது.ஆலங்குளம் பேரூர் தலைவர் ஆ.சுரேஷ் சொக்கலிங்கம், பேரூர் செயலாளர் மயில் ராஜ், ஆ.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்*
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி.
தொடர்பு எண் : 9843478997