அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

15

அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது.

நாள் : 17.01.2022  இடம் : இந்திரா காந்தி சிலை அருகில் (வட்டாட்சியர் அலுவலகம்).

தலைமை மற்றும் நிதி உதவி :

திரு. அருள் குமார்
(தொகுதி து.தலைவர்)
ரூ.400 நிதி உதவி வழங்கினார்

கலந்து கொண்டவர்கள்:

திரு. அம்ஜத் பாஷா
(தொகுதி செயலாளர்)

திரு. சீனிவாசன்
(தொகுதி பொருளாளர்)

திரு. தினேஷ்
(நகர து.செயலாளர்)

திரு. காசிம்
(அரக்கோணம் வ.ஒ. செயலாளர்)

. . . . . . . . . . . . .

இவன்,
ப.குமாரமணிகண்டன், (9087339042)
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.