முகப்பு கட்சி செய்திகள்

குளச்சல் தொகுதி அரசு பள்ளி சீரமைப்பு

105

07/12/2021 அன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதி கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலை பள்ளி 147 மாணவர்களுக்கான வண்ண சீருடை மற்றும் காலணிகள் நாம்தமிழர்கட்சி கப்பியறை பேரூராட்சி உறவுகளின் முன்னெடுப்பில் நாம்தமிழர்கட்சி நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சி மாநகரம் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி குருதிக் கொடை முகாம்